நமோ நாராயணா போயஸ்கார்டன் வந்த ரகசியம் என்ன?
யாரையும் சந்திக்காமல் தனியாகவே இருந்துவந்தவர் ரஜினிகாந்த். மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வில் இருந்துவந்தார். இத்தகைய சூழலில் தான் நமோ நாராயணா சாமியார் போயஸ்கார்டன் ரஜினி வீட்டுக்கு வந்திருக்கிறார்.வரும்போது முக ...