Tag: நயன்தாரா

‘அண்ணாத்த ‘ரஜினி ஜனவரியில் ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ!

‘அண்ணாத்த ‘ரஜினி ஜனவரியில் ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது  சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த. படத்தில் நடித்து வருகிறார். ,நடிகைகள்  குஷ்பூ, மீனா ,கீர்த்தி சுரேஷ்,நயன்தாரா  நடிகர்கள் பிரகாஷ் ராஜ்,சூரி,சதிஷ்,ஜார்ஜ் மரியான் ...

மாமியார் வீட்டுக்கு ஓணம் கொண்டாட சென்ற விக்னேஷ் சிவன்.!

மாமியார் வீட்டுக்கு ஓணம் கொண்டாட சென்ற விக்னேஷ் சிவன்.!

நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை கொண்டாட தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சொந்த ஊரான கேரளாவுக்கு சென்றுள்ளார். தனி விமானம் மூலம் கொச்சின் சென்ற இருவரும் விமானத்தில் ...

அடித்துச்சொல்கிறார் ஐசரி கணேஷ்! “தளபதியோடு நான் வாரேன் “!

அடித்துச்சொல்கிறார் ஐசரி கணேஷ்! “தளபதியோடு நான் வாரேன் “!

ஒரு பக்கம் ஐசரி கணேஷ் கொரானாவில் இருக்கிறார் என்கிற செய்தி ஓட ,இன்னொரு பக்கம்  அவரது மூக்குத்தி அம்மன் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்கிற செய்தி கும்மாளம் ...

‘கல்யாணம் எப்ப ? நயனிடம் கேளுங்க?’ -விக்னேஷ்சிவன்

காதல் பறவைகளாக சுதந்திரமாக உலகினை சுற்றி வந்தவர்களால் இந்த நான்கு மாத ஊரடங்கினை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.  சிட்டுக்குருவிகளை பிடித்து கூண்டுக்குள் அடைத்தல் நியாயமாகுமா என்கிற ரேஞ்சுக்கு ஏங்குகிறார்களாம் ...

எம்.எஸ்.தோனி பற்றி விக்னேஷ் சிவன் இயற்றிய கவிதை.!

காதம்பரி டிரெய்லரை வெளியிட விக்னேஷ் சிவன் மறுத்தது ஏன் ?

அறிமுக இயக்குனர் அருள் இயக்கி தயாரித்து மற்றும் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஒரு பேய் படம் காதம்பரி. கதாநாயகனாக அருள் மற்றும் கதாநாயகியாக காசிமா ரஃபி ...

நயன்தாரா கேட்ட 9 கோடி சம்பளம்?

நயன்தாரா கேட்ட 9 கோடி சம்பளம்?

ஆம்பள பிள்ள பெறக்கும்னு நினச்சா அது பொம்பள பிள்ளயா பெறந்துச்சாம் .இதுக்கு யாரை குத்தம் சொல்ல முடியும்? புருசனையா ,பொஞ்சாதியையா ? விதின்னு நெனச்சுக்கிட்டு பெறந்த பிள்ளய ...

பல கோடிகளை ஏமாந்த நயன்தாரா ,ரம்யா கிருஷ்ணன் .அஞ்சலி சச்சின் !

பல கோடிகளை ஏமாந்த நயன்தாரா ,ரம்யா கிருஷ்ணன் .அஞ்சலி சச்சின் !

பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் பலகோடிகளை இழந்திருப்பதாக சில தகவல்கள் வந்திருக்கின்றன. அற்புதமான தண்ணீர் வசதி ,அருமையான இடம் ,எதிர்காலத்தில் அங்கு விண்ணுயர அடுக்குமாடிக்கட்டிடங்கள் ...

நயன்தாராவின் பயம்.

நயன்தாராவின் பயம்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை நயன்தாரா, கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருப்பவர் தற்போது ஒரு விளம்பரப் படத்தில் நடித்துள்ளார் என்கிறார்கள். கடந்த சில ...

நயன்தாரா ,கீர்த்தி சுரேஷ் யார் அறம் 2 கதாநாயகி ? சர்ச்சை.!

நயன்தாரா ,கீர்த்தி சுரேஷ் யார் அறம் 2 கதாநாயகி ? சர்ச்சை.!

ஆழ்துளை கிணற்றின் ஆபத்தை சுட்டிக்காட்டி விழிப்புணர்வினை ஏற்படுத்திய படம் அறம் . இந்த படத்தை இயக்கியவர் கோபி நயினார் .முதன்மை வேடத்தில் நடித்திருந்தவர் நயன்தாரா. சிறந்த படமாக ...

Page 1 of 7 1 2 7

Recent News

Actress