இதுக்கு மேலே என்னடா கல்யாணம் வேண்டிக்கிடக்கு?செவ்வாதோஷம் என்ன பண்ணும்?
ஆக்கி ,பொங்கி சாப்பிட்டு ,பசியை ஆற்றிக் கொண்டு ,ஆழ்ந்து உறங்கி எழுந்த பிறகு எதுக்கு ராஜா பீடா? ஆசை தீர கடலிலும் நீந்தியாச்சு,ஆத்திலேயும் நீந்தியாச்சு.கண்மாயிலும் மீன் பிடிச்சு ...