கர்ணன் என்றால் நினைவுக்கு வருவதுநடிகர் திலகம்தான்” -கலைப்புலிதாணு.!
முனி ரத்னா எழுதி தயாரித்துள்ள குருக்ஷேத்ரம் படத்தினை இயக்குனர் நாகன்னா இயக்கியுள்ளார் . பிரமாண்டமான இப்படத்தை தமிழில் கலைப்புலி தாணு வெளியிடுகிறார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் முனிரத்னா பேசும்போது " இந்த விழாவில் ...