மயோசிட்ஸ் நோயாளி சமந்தாவை சந்திக்க நாகார்ஜுனா தயார்.!
கடுமையான தோல் வியாதியால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் இருக்கிறார் சமந்தா.'மயோசிட்ஸ் 'என்பது அதன் பெயர். அக்கினினி குடும்பத்தை சேர்ந்த சுஷாந்த் மட்டுமே ஆறுதல் சொல்லி செய்தி அனுப்பியிருக்கிறார். ...