“விஜய் ஆண்டனி காய்ச்சலுடன் விழாவில் கலந்து கொண்டது சரியா?”
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது எந்த நிகழ்ச்சிக்கும் சென்றாலும் மாஸ்க் போடச்சொல்லி வற்புறுத்தி வருகிறார். மாஸ்க் போடவில்லை என்றால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்பதாகவும் பயமுறுத்துகிறார். இவரது ...