அதிமுக அரசாங்கம் விரைவில் உதிர்ந்து போகும்!–கமல்ஹாசன் சாபம்.!
தேர்தல் காலம் நெருங்க நெருங்க அவசரத்திட்டங்கள் அரைகுறைப் பிரவசமாகி சவக்குழியை சென்றடையும். இன்னும் 7 மாதங்கள் தேர்தலுக்கு! முதல் போணி நாமக்கல்லில் நடந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரி 8 ...