குறளரசன் –நபீலா அகமத் இன்று நிக்காஹ். போட்டோ எடுக்க கட்டுப்பாடு.
டி.ராஜேந்தர்- உஷா தம்பதியின் இரண்டாவது பிள்ளை குறளரசனுக்கும் நபீலா அகமதுக்கும் இன்று பிற்பகல் மணமகள் இல்லத்தில் இசுலாமிய முறைப்படி நிக்காஹ் நடக்கிறது. தம்பியின் கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக ...