“உடம்ப காட்டி நடிக்க மாட்டேன் !அவசியமில்லை.” நெத்தியடி நிவேதா தாமஸ்.
பாபநாசம் ,தர்பார் ,ஜில்லா உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களிலும் நடித்திருக்கிறார் நிவேதா தாமஸ். தெலுங்கு படங்களில் பேமஸ். அதிக அளவில் படங்கள் அந்த மொழியில்தான்.! திறமையான நடிகை. திறமைக்கும் ...