“காதல் என்பது சுத்தவேஸ்ட் !” தலைவன் பட நடிகை அலறல்!
காதல் என்கிற ஒற்றைச்சொல்லுக்கு காலங்களை கடந்து செல்லும் வலிமை இருக்கிறது. வயதுக்கு வந்த ஆண் ,பெண் இருபாலாருக்கும் அதுதான் மந்திரச்சொல். சொர்க்கமே அந்த சொல்லுக்குள் அடங்கிவிடுகிறது. திரைப்படங்களில் ...