நீங்காத நினைவுகள்.7.திமுகவின் மறவன் மடலும் எங்களின் குறவன் குடலும்!
நினைவுகளைத் தொகுக்கும்போது பல நேரங்களில் "எழுதலாமா,கூடாதா " என அனிச்சையாக கை பின்னுக்கு இழுத்துக் கொண்டு விடும்! "சொல்லாதே.!அதனால் உனக்கு என்ன கிடைக்கப்போகிறது. ,அதிலும் உனக்கு நெருக்கமானவரை ...