நீங்காத நினைவுகள்.24. செம்மீன் ஷீலாவின் மறக்க முடியாத நினைவுகள்.!
நடுவிலே பெரும் தளர்ச்சி. இதயத்தில் படுத்துக் கொண்டிருந்த நினைவுகள் நெஞ்சக் கூட்டில் இருந்து விடுபட--வெளியில் வரத் துடித்தன. அவையெல்லாம் எழுதப்பட வேண்டியவையா? ஆயிரம் கேள்விகள்..ஆனாலும் காலத்தின் வேகம் ...