நீங்காத நினைவுகள்.17. விஜயகாந்த் கல்யாணம்.ரயிலில் நடந்த கலாட்டா.!
மலையாளத்தின் மெகா ஸ்டார் மம்மூட்டியுடன் கேப்டன் விஜயகாந்த் சந்திப்பு சென்னை வாசன் ஹவுசில் நடந்ததாகும். சென்னை மியூசிக் அகடமிக்கு அருகில் இருந்த அந்த மாளிகையில் எத்தனையோ சாதனையாளர்களின் ...