ஜனாதிபதி சென்ற கோவிலுக்கு தீட்டு கழித்த நாடு இந்தியா.! -பா.ரஞ்சித் ஆதங்கம்.
நீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சேத்துமான்”. இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் ...