சமஸ்கிருத பள்ளி தொடங்க எஸ்.பி.பாலசுப்ரமணியம்சொந்த வீடு தானம்.!
பிரபல பின்னணி பாடகர் எஸ் பி,பாலசுப்ரமணியத்துக்கு பூர்வீக வீடு நெல்லூரில் இருக்கிறது. திருப்பரசுவாரி வீதியில் இருக்கிற அந்த வீட்டை தற்போது காஞ்சி மடத்துக்கு தானமாக வழங்கி இருக்கிறார். ...