பக்கோடாவுடன் மோடி வெற்றியை கொண்டாடிய கங்கனா!
இந்தி பேசும் மாநிலங்களின் மகத்தான ஆதரவினால்தான் பிஜேபி மிகப்பெரிய வெற்றியை பெற முடிந்தது. மகாராஷ்டிராவின் அத்தனை தொகுதிகளையும் அள்ளிக்கொண்டது. பாலிவுட்டில் மோடியின் வெற்றியை அமர்க்களமாக கொண்டாடினார்கள். நடிகை ...