சினிமா செட் நாசம் . இடித்துத் தள்ளிய பஜ்ரங் தளம் !வேடிக்கை பார்க்க மாட்டேன் என்கிறார் பினராயி.!
ஒரு பக்கம் கொரானா விரட்டுகிறது. மறுபுறம் மதவெறி துரத்துகிறது. இதுதான் இன்றைய ஒன்றுபட்ட இந்தியாவின் நிலை. கேரளமாநிலம் கொச்சிக்கு அருகில் 'மின்னல் முரளி' படத்துக்காக ஒரு செட் ...