அண்ணாத்த படக்குழுவுக்கு கொரானா! ரஜினி சென்னை திரும்புகிறார்.!
அண்ணாத்த படக்குழு அவசரமுடன் சென்னை திரும்புகிறது. படப்பிடிப்பு கொரானா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டு விட்டது. ரஜினிகாந்த் அவசரமுடன் படப்பிடிப்பு வேலைகளை முடித்துக்கொண்டு அரசியல் கட்சி வேலைகளில் ஈடுபட ...