யோகிபாபு-இமான் அண்ணாச்சியின் பட்லர் பாலு
தர்மபிரபு,கூர்க்கா ,ஜாம்பி ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து காமெடியில் கொடி கட்டிப்பறக்கும் யோகிபாபு தற்போது "பட்லர் பாலு" எனும் படத்தில் காமெடியனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரோடு இமான் அண்ணாச்சியும் ...