லிங்குசாமி மீது ஆந்திராவில் ஞானவேல்ராஜா புகார்.!
இருவருமே தமிழ்த்திரைப்பட உலகில் பிரபலமானவர்கள். லிங்குசாமி ,ஞானவேல் ராஜா இருவருமே வெற்றிப்படங்களை கொடுத்தவர்கள்தான்.! தற்போது இவர்கள் இருவரும் கொடுக்கல்-வாங்கல் பிரச்னையினால் முட்டி ,மோதிக் கொண்டு நிற்கிறார்கள். ஆந்திரா ...