எகிப்து அரசிடம் மாட்டிக்கொண்ட பத்மினி.சாமர்த்தியமாக மீட்ட ராகினி-21. நீங்காத நினைவுகள்.
தமிழ்ச்சினிமாவில் முதல் டெக்னிக் கலர் படம் வீரபாண்டிய கட்டபொம்மன். கம்பளத்தார் வழியாகத்தான் இவரின் பெயர் பிரபலமாகியது. அந்த காலத்தில் விடிய விடிய நடந்த நாடகங்களில் கட்டப்பொம்மனும் ஒன்று. ...