இந்தியன் 2 பந்தியில் மதுரைக்கார நடிகர்களுக்கு தண்ணீர் சாம்பார்!
வேண்டாதவர்கள் விருந்துக்கு வந்து விட்டால் சாம்பாரில் உப்பு அதிகரிக்கலாம் ,ரசத்தில் வைகைத் தண்ணீர் கலக்கலாம். பதார்த்தங்கள் பாதிக்கப்பட்டு ஊறுகாயுடன் நின்று விடலாம்.இன்னும் பல எரிச்சல்கள் நடக்கலாம். இதெல்லாம் ...