விஜயானந்த் .( விமர்சனம்.) வாழும் சாதனையாளரின் வாழ்க்கை .!
ஒருவரது வாழ்க்கையைத் தழுவி திரைப்படம் எடுப்பதென்றால் அவர் சமூகத்தில் பிரபலமாக இருப்பதுடன் போராட்டங்களை சந்தித்தவராகவும் இருத்தல் வேண்டும். அத்தகைய பிரமுகர்களில் கன்னட நாட்டில் பிரபலமானவர் விஜய சங்கேஸ்வர். ...