அஜித் படத் தயாரிப்பாளருக்கு வந்த சோதனை!
போனிகபூருக்கு தமிழ்நாட்டில் கிடைக்கும் வரவேற்பு அவரது சொந்தமான வட மாநிலத்தில் கிடைப்பதில்லை. மும்பையில் திரைத்துறையை சார்ந்தவர்கள் கடுப்பாக பார்க்கிறார்கள். "இவரிடம் எப்படிய்யா உங்க அஜித் வந்து மாட்டினார்"என்று ...