நழுவ விட்டுட்டோமே நாராயணா! அசுரன் வசூல்.! புலம்பும் விநியோகஸ்தர்கள்.!
"ஏய் எனக்கு நம்பிக்கை இல்லப்பா, தனுஷ் படம். தூக்குனாலும் தூக்கும் .கவுத்துனாலும் கவுத்தும்.எதுக்கு ரிஸ்க் ?" என்று ஓரம் கட்டினார்கள் விநியோகஸ்தர்கள். தயாரிப்பாளர் தாணுவுக்கு தனுஷ் . ...