தனிப்பெரும்பான்மை திமுகவுக்கே.!அதிமுக 62 இடங்கள் பெறும் ! கருத்துக்கணிப்பு.!
தேர்தல் தேதி அறிவிச்சாச்சு .கூட்டணி அமைக்கிறதில் திராவிடக் கட்சிகளின் தலைமைகள் மும்முரமாக இறங்கியிருக்கின்றன அதிமுக தலைமையை தன்னுடைய சாதி வாக்குகளைக்காட்டி அச்சுறுத்தியே போதுமான சீட்டுகளை பா.ம.க .வாங்கிவிட்டது. ...