“எனக்கு தெரியும் , போதை மருந்து ஹீரோவை!” அலறவிடும் தமிழ்ப்பட நடிகை.!
'தேரோடும் வீதியிலே' என்கிற தமிழ்ப்படம் வந்ததே ,பார்த்த ஞாபகம் இருக்கா? அந்த படத்தின் கதாநாயகி பாயல் கோஷ் .கல்கத்தா பொண்ணு. தெலுங்கில் நடித்திருந்தாலும் முழுமையான ஈடுபாடு பாலிவுட்டுதான். ...











