பாலியல் குற்றச்சாட்டு .இயக்குநருக்கு ஆதரவாக பிரபல நடிகை.!
கொரானா இல்லேன்னா கங்கனா என்கிற அளவுக்கு தலைப்பு செய்திக்கு பற்றாக்குறையாகி விட்டது. பாலிவுட்டில் பரபரப்புகளுக்கென படங்களுடன் ஊடகங்களும் காத்திருக்கின்றன. அதற்காக சில நடிகைகளும் செய்திகளை கொடுக்கிறார்கள். பிளாக் ...