கமலின் ஜோடிக்கு வேடிக்கையான கவலை.!”பாய் ஃ பிரண்ட் இல்லியே!”
ரகுல் பிரீத் சிங். பஞ்சாபி பொண்ணு.அப்பா ராணுவ அதிகாரி. ஸ்பைடர்.என்.ஜி.கே..தடையறத்தாக்க ,என பல தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இந்தியன் 2 படத்தில் உலகநாயகனுடன் நடித்து வருகிறார். ...
