ப்ளு ஸ்டார் . ( விமர்சனம். ) யார் பெஸ்ட் சாந்தனுவா ,அசோக் செல்வனா ?
இன்றைய வாரத்தில் வெளியான படங்களில் பார்க்க வேண்டிய படமாக இருந்தது 'ப்ளு ஸ்டார்' . கவனத்தை முழுமையாக தன்னுடைய வசமாக்கிக் கொண்ட இந்த படத்தில் "அப்படி என்ன ...
இன்றைய வாரத்தில் வெளியான படங்களில் பார்க்க வேண்டிய படமாக இருந்தது 'ப்ளு ஸ்டார்' . கவனத்தை முழுமையாக தன்னுடைய வசமாக்கிக் கொண்ட இந்த படத்தில் "அப்படி என்ன ...
சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் 'தங்கலான்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.மாறுபட்ட வேடங்களை ,விரும்பி ...
நடிகர் யோகி பாபு எத்தனையோ திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தாலும் அவரிடம் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படங்கள் ஒன்றிரண்டு தான் வந்துள்ளன. அந்த வகையில் வெளிவந்துள்ள ...
“இந்த முகத்தில் கூட ஏதோ ஒன்னு இருக்கு இருக்குன்னு நினைத்தால்.கூப்பிடுங்க " என்று இயக்குநர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் யோகிபாபு. இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி ...
கபாலி, பரியேறும் பெருமாள், கஜினிகாந்த், , டானாக்காரன், மற்றும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் 'காலேஜ் ரோடு' ...
சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'தங்கலான்' என பெயரிடப்பட்டிருக்கிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. காணொளியை பார்த்தபோது ...
இடுப்பை அசைத்தே வாலிப ,வயோதிக ஆட்களை பாறையிலும் பள்ளம் தோண்ட வைத்தவர் ராஷ்மிகா மந்தனா .குப்புறப்படுத்து குழி தோண்ட வைத்தார் . இவருக்காக டாலிவுட் ,பாலிவுட் ...
நீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சேத்துமான்”. இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் ...
இயக்குநர் பா.ரஞ்சித்தின் படம் என்றால் நிச்சயம் அது சமூகத்துக்கு பயன்தருகிற விழிப்புணர்வு படமாகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கை தமிழக ரசிகர்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் வித்தியாசமான தலைப்பில் ...
தமிழ்ச் சினிமாவுக்கு வந்திருக்கிற புதிய அரசியல்தான் பா.ரஞ்சித்.! திராவிட அரசியலின் புதிய வடிவமாக அவரை சிலர் பார்க்கிறார்கள். அதனால்தான் அவரை புதிய அரசியல் என அழைக்கத் தோன்றுகிறது ...
© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani