மாநாடு ஷூட்டிங் எப்போது முடிகிறது, புதிய தகவல்.!
"ஜனவரியில் சிலம்பரசனின் மாநாடு ஷூட்டிங் முடிவடைகிறது. அடுத்த படத்தின் ஷூட்டிங் பிப்ரவரியில் ஆரம்பம். அது யாருடைய படம் என்பதை விரைவில் அறிவிப்பார்கள்" என்கிறார் சகலகலாவல்லவன் டி.ராஜேந்தர். நாலைந்து ...