“அவரால் என்னுடன் நடிக்கப்பயப்படுகிறார்கள்!”
"என்னுடன் நடிப்பதற்கு நடிகர்களில் சிலர் பயப்படுகிறார்கள்.அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. பாவம் அவர்கள் மோடிக்குப் பயப்படுகிறார்கள்"என்கிறார் வெர்சடைல் ஆக்டர் பிரகாஷ் ராஜ். இவர் தேசிய விருது பெற்றவர்.தன்னுடைய நடிப்பாற்றலினால் ...