“தனிப்பட்ட உழைப்பினால் முன்னேறிய நடிகர் யார்?” -சுட்டிக்காட்டிய பார்த்திபன். !
மூவி சிலைட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆர்.விஜயகுமார் தயாரிப்பில், இயக்குநர் ஜிஎன்ஆர்.குமரவேலன் இயக்கத்தில்,அருண் விஜய், பாலக் லால்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் “சினம்”. அருண் விஜய் ...