சுந்தர் .சியின் ‘காபி வித் லவ் ‘ டிடி யும் ஜீவாவும் ஊட்டியில் ஜில் ஜில் !
சுந்தர்.சியின் படம் என்றால் நிறைவான காமடிக்கு உறுதி உண்டு.. சிலரைப்போல வறட்டு இழுவை இருக்காது. கரட்டு மேல இழுத்துக்கொண்டு போய் உடம்பெல்லாம் ரணமாக்கிவிடுகிறார்கள் சில காமடி இயக்குனர்கள்( ...