அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை ரெடி.! யார் அவர் ?
அனுஷ்காவுக்கும் பிரபாஸுக்கும் காதல்.! கல்யாணம் கட்டிக் கொள்ளப் போகிறார்கள். பாகுபலி ஜோடி உண்மையான ஜோடியாக மாறப்போகிறது என்றெல்லாம் பேசப்பட்டது. எழுதப்பட்டது. அவர்களிடமே கேட்கப்பட்டது. அவர்கள் மறுத்துச் சொன்னாலும் ...