ரஜினி,விஜய் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்! -காங்கிரஸ் தலைவர் கோரிக்கை.
எஸ்.தியன் பிக்சர்ஸ் எஸ்.நட்சத்திரம் செபஸ்தியான் பெருமையுடன் வழங்கும் படம் படைப்பாளன். இப்படத்தை எல்.எஸ்..பிரபுராஜா எழுதி இயக்கியிருக்கிறார். கதைத்திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் ...