“இந்த அய்யருங்க இருக்காங்களே…!” கஸ்தூரியின் கண்டனம்.
கருத்து கஸ்தூரியை பாராட்டியே ஆகவேண்டும். ரஜினியா,அஜித்தா யாருக்கு பலம் அதிகம் என்கிற பலப்பரீட்சை நடந்து கொண்டிருக்கிற நிலையில் பிராமணர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு என்கிற விளம்பரத்தை தமிழர்கள் ...