இரவின் நிழல் .புதுமையரக்கன் பார்த்திபனின் சாதனை வேட்டை..!( திருத்தப்பட்ட விமர்சனம்.)
இரவின் நிழல். இரவே கருமைதான்.அதன் நிழல் மட்டும் வெளிச்சமாகவா இருக்கமுடியும்.? கதாசிரியர்கள் சொல்வதைப்போல நிழலும் கும்மிருட்டாகத்தான் இருக்க முடியும்! வாழ்வுக்காக உடலை விற்கிற பெண்ணின் பிணத்தின் மீது ...