நேரு குடும்பத்துப் பெண் பிரியங்காவின் குர்தாவை இழுத்த ஆண் போலீஸ் அதிகாரி!
நாடெங்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக உத்திர பிரதேசத்தில் தலித் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு படுகொலைகள் அதிகமாகவே நடக்கின்றன. இதை கண்டித்து ...