கேப்டன் மில்லர் .( விமர்சனம்.) விடுதலைப் புலிகளின் கதையா ?
இந்தியா வெள்ளையரிடம் சிக்கித் தவித்தபோது மலை சார்ந்த சிற்றூரில் நடந்த இனப் படு கொலைதான் கதை. வெள்ளையன் மட்டுமில்லாமல் சமஸ்தானதிபதிகள் ஆதிக்கத்துக்கும் தமிழர்கள் அடிமையாகிக் கிடந்தனர். சுருக்கமாக ...