நடிகர் விமலின் மனைவி திமுகவில் வேட்பு மனு !
தமிழ்நாட்டில் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. முக்கிய எதிர்க்கட்சியான திமுகழகத்தில் நேர்காணல் தொடங்கிவிட்டது. போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களையும் பெறத் தொடங்கி விட்டார்கள். மற்ற கட்சிகளிலும் பணிகளை தொடங்கி ...