திருச்சிற்றம்பலம் .( விமர்சனம்.) அடிச்சு தூள் கிளப்பிய தனுஷ் ,பாரதிராஜா !
பக்கத்து வீட்டுப் பையனாகவே பார்த்துப் பழக்கப்பட்ட தனுஷ் ஹாலிவுட் ,பாலிவுட் என்று பறந்தாலும் அந்த பையனை மறுபடியும் பார்க்கவேண்டும் என்கிற தவிப்பில் தமிழ் ரசிகர்கள் இருந்தார்கள். அந்த ...