மிஸ்டர் கமல்! நாட்டைப் பிரிக்காதீங்க!–பிரபல இந்தி நடிகர் கண்டனம்.
மோடியாக திரைப்படத்தில் நடித்திருப்பவர் விவேக் ஓபராய். தீவிரமான பாஜக.ஆதரவாளர். கோட்சேயை பற்றி மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் பேசியதற்கு தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார் ஓபராய். ...