பிரேமலதா விஜயகாந்துக்கு கொரானா.!
போகிறபோக்கில் ரெண்டு காட்டு காட்டிவிட்டுத்தான் போகும் போலிருக்கிறது கொரானா ! கொரானாவினால்பாதிக்கப்பட்டு கேப்டன் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். அவர் நாளை வீட்டுக்குத் திரும்புவார் என்று ...














