முத்தமிடுவதில் முரட்டுத்தனம். புகை பிடித்தலில் கிறுக்குத்தனம். நடிகையின் சூரத்தனம்.!
நடிகை பாயல் இருக்கிறாரே படு போல்டு.! கவர்ச்சியின் விளிம்புக்கே போகக்கூடியவர். அதனால் ஆந்திர தயாரிப்பாளர்கள் அவரை விடுவதில்லை. ஆர் எக்ஸ் 100 படத்தில் முத்தக்காட்சிகளில் நடிக்க வேண்டியதிருந்தது. ...









