ரஜினி கண்ட மோடியின் புதிய இந்தியா இதுதானா? பெண் டாக்டரின் வித்தியாசமான பதிவு.!
டாக்டர் ஜெனிஃபர் . இவர் தன்னுடைய டிவிட்டர் பதிவில் நடிகர் ரஜினிகாந்தை பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறார். வார்த்தைகள் பேசவில்லை. ரஜினி வெளியிட்டிருந்த ஒரு பதிவினை மறுபதிவு செய்திருக்கிறார் ...