‘அறிவார்ந்த சமுதாய புரட்சி ‘ கமல்ஹாசன் எழுச்சிக்குரல் !
கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டை உருவாக்க அறிவார்ந்த சமுதாய புரட்சியாலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாலும் தமிழ்நாட்டை வளர்ந்த ...