ஓபிஎஸ் ஸை ஓரம் கட்டுகிறார் எடப்பாடியார்?அழைப்பிதழில் பெயர் இல்லை.!
"நீயா ,நானா என்கிற பல பரீட்சை அதிமுகவில் பகிரங்கமாகவே வெடித்திருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டுவதில் முதல்வர் எடப்பாடியார் துணிவுடன் இறங்கிவிட்டார் என்றே தெரிகிறது. 'நிரந்தர முதல்வர் யானே ...