“சேலை கட்டுனாலும் இடுப்புக்கு குறி வைக்கிறாங்களே!”-சின்மயி புலம்பல்
திருவிளையாடல் படத்தில் நாகேஷ் புலம்பியதைப்போல ஆகிவிட்டது. எப்படிப்போனாலும் கவர்ச்சிக் கார்னரை பார்த்து குறி வைத்து அடிப்பதாக புலம்பவேண்டிய நிலையில் சின்மயி! "சேலை கட்டி வந்தாலும் இடுப்பு உள்ளிட்ட ...