திருவள்ளுவரை பூணுல் ,குடுமி ,காவி உடையில் காட்டும் 8 ஆம் வகுப்பு புத்தகம் .
பிரதமர் மோடி அவ்வப்போது திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவது உண்டு. முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்கள் அடிக்கடி குறளையும் ,இதர தமிழ் இலக்கியங்களையும் சுட்டிக்காட்டிப் பேசுவது உண்டு. ...